ஓஷோ சாஸ்வதம்

ஓஷோ தியான முறைகளின் உதவியுடன் ஓய்வு தன்மையில் தளர்வு கொண்டு விழிப்புணர்வு அடைய, வாழ்வை விழிப்புணர்வுடன் வாழ்ந்து சுய பரிசோதனை செய்ய உதவி புரியக்கூடிய ஒரு ஓஷோ தியான மையம்.

 

 

அறிவிப்பு:

ஏற்கனவே தியான முகாம்களில் கலந்துகொண்டவர்கள் மட்டுமே ஓஷோ சாஸ்வதத்தில் முன் பதிவுடன் தங்க இயலும். அல்லது தியான முகாம்களில் கலந்து கொள்ளும் நபர்கள்‌ தங்கலாம். இதுவரை ஓஷோ சாஸ்வதத்தில் நடைபெறும்‌ தியான‌ முகாம்களில் கலந்து கொள்ளாத நபர்கள் எக்காரணம் கொண்டும் தங்க இயலாது. எனவே முன்‌ அறிவிப்பு இன்றி ஓஷோ சாஸ்வதம் வருவதை தயவு‌ செய்து தவிர்க்கவும். - அன்பு நன்றி வணக்கம்.

 

Upcoming Events

There is 1 upcoming event

08
Mar
2026

குருட்ஜீஃப் தியான நடனம் - ஒரு நாள் பயிற்சி

Venue: 3/184, Osho Saswatham, Avinashi  |  City: Avinashi, Tiruppur District, India
2026 மார்ச் 08 (ஞாயிறு) - காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை.

Powered by iCagenda

ஓஷோ சாஸ்வதம் 3/184, சரவணா நகர் 3வது வீதி, கந்தம்பாளையம், அவிநாசி, திருப்பூர் மாவட்டம் - 641654. தமிழ்நாடு, தென்னிந்தியா.

தொடர்புக்கு: 9894982630, 9952265260

இமெயில்: oshosaswatham1982@gmail.com