ஓஷோ சாஸ்வதம்
அறிவிப்பு: ஏற்கனவே தியான முகாம்களில் கலந்துகொண்டவர்கள் மட்டுமே ஓஷோ சாஸ்வதத்தில் முன் பதிவுடன் தங்க இயலும். அல்லது தியான முகாம்களில் கலந்து கொள்ளும் நபர்கள் தங்கலாம். இதுவரை ஓஷோ சாஸ்வதத்தில் நடைபெறும் தியான முகாம்களில் கலந்து கொள்ளாத நபர்கள் எக்காரணம் கொண்டும் தங்க இயலாது. எனவே முன் அறிவிப்பு இன்றி ஓஷோ சாஸ்வதம் வருவதை தயவு செய்து தவிர்க்கவும். - அன்பு நன்றி வணக்கம். |
ஓஷோ 7 சக்கர உயிரோட்ட தியான பட்டறை
2025 பிப்ரவரி 08, 09 ஆகிய 2 நாள்
ஓஷோ 7 சக்கர உயிரோட்ட தியான பட்டறை நடைபெற உள்ளது.
2025 பிப்ரவரி 08 சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் பிப்ரவரி 09 ஞாயிறு மாலை 5 மணி வரை.
தளர்வான உடைகள் கொண்டு வரவும்.
ஆதார் அட்டை நகல் கொண்டு வரவும்.
முன்பதிவு அவசியம்.
கட்டணம் : ரூ.2000/- (உணவு, தேநீர், தங்குமிடம் மற்றும் தியானம்)
தொடர்புக்கு: 9894982630, 9952265260.
அன்பு நன்றி வணக்கம்.
All Dates
- From 2025-02-08 09:30 to 2025-02-09 17:00
↳ Saturday & Sunday
Powered by iCagenda