ஓஷோ சாஸ்வதம்

ஓஷோ தியான முறைகளின் உதவியுடன் ஓய்வு தன்மையில் தளர்வு கொண்டு விழிப்புணர்வு அடைய, வாழ்வை விழிப்புணர்வுடன் வாழ்ந்து சுய பரிசோதனை செய்ய உதவி புரியக்கூடிய ஒரு ஓஷோ தியான மையம்.

 

 

அறிவிப்பு:

ஏற்கனவே தியான முகாம்களில் கலந்துகொண்டவர்கள் மட்டுமே ஓஷோ சாஸ்வதத்தில் முன் பதிவுடன் தங்க இயலும். அல்லது தியான முகாம்களில் கலந்து கொள்ளும் நபர்கள்‌ தங்கலாம். இதுவரை ஓஷோ சாஸ்வதத்தில் நடைபெறும்‌ தியான‌ முகாம்களில் கலந்து கொள்ளாத நபர்கள் எக்காரணம் கொண்டும் தங்க இயலாது. எனவே முன்‌ அறிவிப்பு இன்றி ஓஷோ சாஸ்வதம் வருவதை தயவு‌ செய்து தவிர்க்கவும். - அன்பு நன்றி வணக்கம்.

 

குருட்ஜீஃப் நடன தியானம்

gurdjieff-sacred-dances-camp
Category
Camps
Date
2025-04-19 09:00 - 17:00
Venue
3/184, Osho Saswatham, Avinashi - Avinashi, Tiruppur District
Telephone
Email
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

ஓஷோ-வினால் பெரிதும் பேசப்பட்ட தியான முறைகளில், குருட்ஜீஃப் மிக முக்கியமான தியான முறை ஆகும்.

2025 ஏப்ரல் 19, 20 (சனி, ஞாயிறு) - காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை.

தளர்வான உடைகள் கொண்டு வரவும்.
ஆதார் அட்டை நகல் கொண்டு வரவும்.
 
முன்பதிவு அவசியம்.
 
கட்டணம் : ரூ.2000/-
(உணவு, தேநீர், மற்றும் தியானம்)
 
தொடர்புக்கு: 9894982630, 7358868737
 
ஓஷோ சாஸ்வதம்
சரவணா நகர் வீதி 3,
கந்தம் பாளையம்,
அவினாசி
 
 

All Dates

  • From 2025-04-19 09:00 to 2025-04-20 17:00
    Saturday & Sunday
  • 2025-04-20 09:00
  • 2025-04-19 09:00

Powered by iCagenda

ஓஷோ தியான நிகழ்வுகள்
Mon Tue Wed Thu Fri Sat Sun
1
2
3
4
5
6
7
8
9

ஓஷோ சாஸ்வதம் 3/184, சரவணா நகர் 3வது வீதி, கந்தம்பாளையம், அவிநாசி, திருப்பூர் மாவட்டம் - 641654. தமிழ்நாடு, தென்னிந்தியா.

தொடர்புக்கு: 9894982630, 9952265260

இமெயில்: oshosaswatham1982@gmail.com