ஓஷோ சாஸ்வதம்
ஓஷோ தியான முறைகளின் உதவியுடன் ஓய்வு தன்மையில் தளர்வு கொண்டு விழிப்புணர்வு அடைய, வாழ்வை விழிப்புணர்வுடன் வாழ்ந்து சுய பரிசோதனை செய்ய உதவி புரியக்கூடிய ஒரு ஓஷோ தியான மையம்.
|
அறிவிப்பு: ஏற்கனவே தியான முகாம்களில் கலந்துகொண்டவர்கள் மட்டுமே ஓஷோ சாஸ்வதத்தில் முன் பதிவுடன் தங்க இயலும். அல்லது தியான முகாம்களில் கலந்து கொள்ளும் நபர்கள் தங்கலாம். இதுவரை ஓஷோ சாஸ்வதத்தில் நடைபெறும் தியான முகாம்களில் கலந்து கொள்ளாத நபர்கள் எக்காரணம் கொண்டும் தங்க இயலாது. எனவே முன் அறிவிப்பு இன்றி ஓஷோ சாஸ்வதம் வருவதை தயவு செய்து தவிர்க்கவும். - அன்பு நன்றி வணக்கம். |
குருட்ஜீஃப் தியான நடனம் - ஒரு நாள் பயிற்சி
Category
Camps
Dates
2026-03-08 09:00 - 17:00
Venue
3/184, Osho Saswatham, Avinashi - Avinashi, Tiruppur District
Telephone
Email
Website
குருட்ஜீஃப் நடன தியானம் - ஒரு நாள் பயிற்சி
Gurdjieff Sacred Dance - One Day Meditation Camp
தேதி:
08-03-2026, ஞாயிறு
நேரம்:
காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை
இடம்:
ஓஷோ சாஸ்வதம் (ஓஷோ தியான மையம்),
சரவணா நகர் வீதி 3,
கந்தம் பாளையம்,
அவினாசி, திருப்பூர் மாவட்டம்.
கட்டணம் : ரூ.500/-
(தேநீர், மதிய உணவு உட்பட)
முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு: 9894982630, 7358868737
Location Map: https://maps.app.goo.gl/FmpL4A4HEeaFFPhV8
Website: http://www.osho-tamil.com/
---
குருட்ஜீஃப் நடன தியானம்:
ஓஷோ-வினால் பெரிதும் பேசப்பட்ட குருட்ஜீஃப் ஞானியின்,
சுய-கவனிப்பு மற்றும் விழிப்புணர்வை மேம்படுத்த உதவும் தனித்துவமான தியான நுட்பம்.
இது உடல், மனம் மற்றும் உணர்வு ஆகியவற்றை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டது.
இந்த தியான முறை தனிநபர்கள் தங்கள் உண்மையான சாரத்தை உணர்ந்து, மேலும் விழிப்புடனும், உணர்வுபூர்வமான மாற்றத்துடனும் வாழ உதவுகிறது.
All Dates
- 2026-03-08 09:00 - 17:00
Powered by iCagenda