ஓஷோ சாஸ்வதம்
|
அறிவிப்பு: ஏற்கனவே தியான முகாம்களில் கலந்துகொண்டவர்கள் மட்டுமே ஓஷோ சாஸ்வதத்தில் முன் பதிவுடன் தங்க இயலும். அல்லது தியான முகாம்களில் கலந்து கொள்ளும் நபர்கள் தங்கலாம். இதுவரை ஓஷோ சாஸ்வதத்தில் நடைபெறும் தியான முகாம்களில் கலந்து கொள்ளாத நபர்கள் எக்காரணம் கொண்டும் தங்க இயலாது. எனவே முன் அறிவிப்பு இன்றி ஓஷோ சாஸ்வதம் வருவதை தயவு செய்து தவிர்க்கவும். - அன்பு நன்றி வணக்கம். |
இரண்டு நாள் ஓஷோ தியான முகாம்
✨இரண்டு நாட்கள் – உங்களுக்காக!✨
🧘♂️ OSHO Meditation Camp – 2026 ஆகஸ்ட் (07), 08 & 09
(2026 ஆகஸ் 07, வெள்ளி மாலை 05 மணி முதல் ஞாயிறு மாலை 05 மணி வரை)
🌿 மன அழுத்தத்திலிருந்து விடுபட
🌿 அமைதியும் ஆனந்தமும் நிரம்பிய உள் பயணம்
🌿 ஓஷோவின் தனித்துவமான தியான முறைகள்:
✔️டைனமிக் தியானம்
✔️நாதபிரம்மா தியானம்
✔️ஜிபரிஷ் தியானம்
✔️சிரிப்பு தியானம்
✔️நடராஜ் தியானம்
✔️குண்டலினி தியானம்
✔️மாலை நேர சங்கமிப்பு தியானம்
✔️கெளரிசங்கர் தியானம்
✨ குரு ஸ்வாமி தியான் சித்தார்த் உடன்
✔️"மெளனம்"
✔️"உங்களின் சொந்த குரலை கண்டுபிடி" தியானம்
📍 இடம் : ஓஷோ சாஸ்வதம் (ஓஷோ தியான மையம்), அவினாசி, திருப்பூர் மாவட்டம்
📌 Location Map: https://g.co/kgs/P8FLqB3
📅 தேதி : 2026 ஆகஸ்ட் (07), 08 & 09
⏰ நேரம் : வெள்ளி மாலை 5.00 மணி – ஞாயிறு மாலை 5.00 மணி வரை
💰 கட்டணம் : ₹2500/- (உணவு + தேநீர் + தங்குமிடம் + தியானம்)
🌸 தளர்வான ஆடை & ஆதார் நகல் எடுத்து வரவும் 🌸
📞 தொடர்புக்கு :
96777 92266
73588 68737
All Dates
- From 2026-08-07 17:00 to 2026-08-09 17:00
↳ Friday, Saturday & Sunday
Powered by iCagenda
ஓஷோ சாஸ்வதம் - தினசரி தியான நிகழ்வுகள்
| காலை | 04.50 - 05.50 | ஓஷோ நாதபிரம்மா தியானம் |
| 06.00 - 07.15 | ஓஷோ டைனமிக் தியானம் | |
| 07.30 - 08.00 | குர்ட்ஜீஃப் நடனம் | |
| 10.00 - 11.00 | ஓஷோ ஜிபரிஷ் / சிரிப்பு தியானம் | |
| மதியம் | 12.00 - 12.40 | தியானத்தில் அமர்தல் (Zazen sitting meditation) |
| 02.00 - 03.30 | ஓஷோ சொற்பொழிவு ஆடியோ | |
| மாலை | 04.00 - 05.00 | ஓஷோ குண்டலினி தியானம் |
| 06.20 - 07.45 | ஓஷோ மாலை நேர சங்கமிப்பு தியானம் |
|
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வாரத்தில் (வெள்ளி மாலை 5 மணி முதல் ஞாயிறு மாலை 5 மணி வரை) – ஓஷோ அறிமுக தியான முகாம் நடைபெறும். |