ஓஷோ சாஸ்வதம்
ஓஷோ தியான முறைகளின் உதவியுடன் ஓய்வு தன்மையில் தளர்வு கொண்டு விழிப்புணர்வு அடைய, வாழ்வை விழிப்புணர்வுடன் வாழ்ந்து சுய பரிசோதனை செய்ய உதவி புரியக்கூடிய ஒரு ஓஷோ தியான மையம்.
|
அறிவிப்பு: ஏற்கனவே தியான முகாம்களில் கலந்துகொண்டவர்கள் மட்டுமே ஓஷோ சாஸ்வதத்தில் முன் பதிவுடன் தங்க இயலும். அல்லது தியான முகாம்களில் கலந்து கொள்ளும் நபர்கள் தங்கலாம். இதுவரை ஓஷோ சாஸ்வதத்தில் நடைபெறும் தியான முகாம்களில் கலந்து கொள்ளாத நபர்கள் எக்காரணம் கொண்டும் தங்க இயலாது. எனவே முன் அறிவிப்பு இன்றி ஓஷோ சாஸ்வதம் வருவதை தயவு செய்து தவிர்க்கவும். - அன்பு நன்றி வணக்கம். |
இரண்டு நாள் ஓஷோ தியான முகாம்
Category
Camps
Date
2026-11-13 17:00
Venue
3/184, Osho Saswatham, Avinashi - Avinashi, Tiruppur District
Telephone
Email
Website
இரண்டு நாள் ஓஷோ தியான முகாம்
(2026 நவம்பர் 13 வெள்ளி மாலை 05 மணி முதல் நவம்பர் 15 ஞாயிறு மாலை 05 மணி வரை)
ஓஷோ சாஸ்வதம் (ஓஷோ தியான மையம்),
சரவணா நகர் வீதி 3, அவினாசி, திருப்பூர் மாவட்டம்
📅 தேதி: நவம்பர் (13), 14 & 15 – 2026
Osho Saswatham - 96777 92266, 73588 68737
ஓஷோ சாஸ்வதம் வருவதற்கான பேருந்து வழித்தடம்:
1. முதலில் அவிநாசி பழைய அல்லது புதிய பேருந்து நிலையத்திற்கு வாருங்கள்.
2. அங்கிருந்து கருவலூர், கருமத்தம்பட்டி அல்லது மேட்டுப்பாளையம் செல்லும் பேருந்தில் ஏறி, ஆட்டையம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் இறங்குங்கள். (அவிநாசியிலிருந்து சுமார் 5 கி.மீ.)
3. ஆட்டையம்பாளையம் பேருந்து நிறுத்தத்திலிருந்து ஆட்டோவில் ஓஷோ சாஸ்வதம் வாருங்கள். (சுமார் 2 கி.மீ.)
All Dates
- From 2026-11-13 17:00 to 2026-11-15 17:00
↳ Friday, Saturday & Sunday
Powered by iCagenda