1. அன்புக்கு தவறான மாற்றே கவன ஈர்ப்பு

2. சாட்சியாயிருத்தல் என்பது தளர்வாயும்,
தனிப்படாமல் எல்லாமும்  உணரும் தன்மையோடும் இருப்பதே.

3. நீ தியானம் செய்ய முடியாது.

4. சாட்சியாயிருப்பவன் இல்லை, சாட்சிபாவமே இருக்கிறது.

5. தர்க்கம் வாழ்வை விலக்கும் ஒரு வழி.

6. நீ ஆணும் பெண்ணுமானவனே.

7. கருத்து கொள்வது தவறானது, முழுமையற்றது.

8. சாதாரணத்தன்மையே இறுதிநிலை.

9. வாழ்க்கை பணயம் வைப்பவனுக்கானது, வியாபாரிக்கானதல்ல.

10. கடவுள் அறியப்படாதவர் மட்டுமல்ல, அறிய முடியாதவர்.