ஓஷோ சாஸ்வதம் ஓஷோ சாஸ்வதம்

Main Menu

  • ஓஷோ சாஸ்வதம்
    • அறிமுகம்
    • தியான முகாம்கள்
    • புகைப்படங்கள்
  • ஓஷோ
    • வாழ்க்கைக் குறிப்பு
    • ஜோர்புத்தா
  • வாலங்கம்
  • சிரிக்கலாம் வாங்க
  • இணைய இதழ்
    • தலையங்கம்
    • ஒலிப்பதிவுகள்
    • கவிதைகள்
    • தியான யுக்திகள்
    • ஓஷோ பதில்கள்
    • ஓஷோ கதைகள்
    • ஓஷோ அனுபவங்கள்
    • ஓஷோ துளிகள்
  • தொடர்புக்கு
ஓஷோ சாஸ்வதம் ஓஷோ சாஸ்வதம்
  • ஓஷோ சாஸ்வதம்
    • அறிமுகம்
    • தியான முகாம்கள்
    • புகைப்படங்கள்
  • ஓஷோ
    • வாழ்க்கைக் குறிப்பு
    • ஜோர்புத்தா
  • வாலங்கம்
  • சிரிக்கலாம் வாங்க
  • இணைய இதழ்
    • தலையங்கம்
    • ஒலிப்பதிவுகள்
    • கவிதைகள்
    • தியான யுக்திகள்
    • ஓஷோ பதில்கள்
    • ஓஷோ கதைகள்
    • ஓஷோ அனுபவங்கள்
    • ஓஷோ துளிகள்
  • தொடர்புக்கு
  1. வாலங்கம்
  2. 22. மகிழ்ச்சி
Details
Category: வாலங்கம்

22. மகிழ்ச்சி

அன்பு நண்பர்களே!

சிறு வயதில் மகிழ்ச்சியுடன் விளையாடி கொண்டிருந்தது ஞாபகம் இருக்கிறதா? அப்போது நம்மிடம் என்ன இருந்தது? நாம் நம் மகிழ்ச்சியை நமக்குள்ளிருந்து பெற்றோம். ஆனால் அடிப்படை தேவைகளுக்கு தாய் தந்தையை சார்ந்திருந்த காரணத்தால் நாம் அவர்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால் நாம் நமக்கு மகிழ்ச்சியளிக்காத இயந்திரத்தனமான ஆனால் சமுதாயத்தில் மதிப்பளிக்க கூடிய செயல்களில் ஈடுபட்டோம். அதனால் நமக்கு சக்தி வட்டம் அறுபட்ட காரணத்தால் சக்தி இழப்பு ஏற்பட்டது. சிறிது காலத்தில் கல்வி காரணமாகவும் கட்டாயம் மற்றும்‌ சூழ்நிலை காரணமாகவும்‌ மகிழ்ச்சியாக இருப்பதை விட சமுதாய அங்கீகாரமும் பணமும்‌ நம்‌ வாழ்வில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது. எனவே தியான யுக்திகள் செய்வதன் மூலம் நாம் நம்முடைய மகிழ்ச்சிக்கு மறுபடியும் முக்கியத்துவம் அளித்து அறுபட்ட சக்தி வட்டத்தை திரும்பவும் இணைத்து நம் உள்ளிருந்தே நமக்குரிய மகிழ்ச்சியை பெறுவோம். அதன் மூலம் சமுதாய அங்கீகார தேவையிலிருந்து வெளி வருவோம். எனவே அதற்கு தியான‌யுக்தி செய்து இழந்த மகிழ்ச்சியை திரும்ப அடைவோம்.

 

நேசத்துடன் நிர்தோஷ்

ஓஷோ நிர்தோஷ் By ஓஷோ நிர்தோஷ்
ஓஷோ நிர்தோஷ்
ஓஷோ நிர்தோஷ்
ஓஷோ நிர்தோஷ்
Next article: 21. வாழ்வில் மூன்று தளங்கள் Next
ஓஷோ தியான நிகழ்வுகள்
Previous MonthNext Month
May 2025
Mon Tue Wed Thu Fri Sat Sun
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
குருட்ஜீஃப் நடன தியானம்
09:30
3/184, Osho Saswatham, Avinashi
2025 மே 18 (ஞாயிறு) - காலை 09:30 மணி முதல் மாலை 05:00 மணி வரை.
Date : 2025-05-18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
  • Youtube Channel
  • Facebook Page
  • Facebook Group
  • WhatsApp Group - Camp Enquiry
  • Telegram Group

ஓஷோ சாஸ்வதம் 3/184, சரவணா நகர் 3வது வீதி, கந்தம்பாளையம், அவிநாசி, திருப்பூர் மாவட்டம் - 641654. தமிழ்நாடு, தென்னிந்தியா.

தொடர்புக்கு: 9894982630, 9952265260

இமெயில்: oshosaswatham1982@gmail.com