இரண்டு நாள் ஓஷோ தியான பட்டறை

Category
Camps
Date
2025-05-12 17:09
Venue
3/184, Osho Saswatham, Avinashi - Avinashi, Tiruppur District
Telephone
Email
Website
2025 மே 11, 12 இரண்டு நாள் (ஞாயிறு, திங்கள்) ஓஷோ தியான பட்டறை

ஓஷோ கூறும் தியான அனுபவம் பெற ஓஷோ அன்பர்களை வரவேற்கிறோம்..
கட்டணம் ரூ.2500/-
(உணவு, தேநீர் தங்குமிடம் மற்றும் தியானம்)
முன்பதிவு அவசியம்.
மேலும் விவரங்களுக்கு:
ஓஷோ சாஸ்வதம்
சரவணா நகர் 3 ஆம் வீதி.
அவினாசி.
திருப்பூர்.
98949 82630
99522 65260
தளர்வான ஆடை மற்றும் ஆதார் அட்டை நகல் எடுத்து வரவும்
All Dates
- From 2025-05-11 17:09 to 2025-05-12 17:09
↳ Monday & Sunday
Powered by iCagenda

ஓஷோ தியானப்பட்டறை
ஓஷோ சாஸ்வதத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி, ஞாயிறு-களில் (சனி காலை 9 மணி முதல் ஞாயிறு மாலை 5 மணி வரை) – ஓஷோ தியானப்பட்டறை நடைபெறும். எதிர்வரும் தியான முகாம் விபரங்கள்

தங்கும் வசதிகள்
சிறு கம்யூன் என்பதால் வெளி நபர்கள் 10 பேரே கலந்து கொள்ள முடியும். ஆதலால் முன்பதிவு செய்து கொள்ளவும். மேலும் ஒவ்வொரு நபருக்கும் தனி அறை வசதி இல்லை. A/C வசதி இல்லை. அட்டாச்டு பாத்ரூம் வசதி இல்லை; பொதுவான பாத்ரூம் வசதியே உள்ளது.

தினசரி தியானங்களில் பங்கேற்க
ஓஷோ சாஸ்வத தியான முகாம்களில் கலந்து கொண்ட நண்பர்கள் மட்டும் தினசரி தியானங்களில் பங்கேற்க முடியும். அவ்வாறு பங்கு கொள்ள விரும்பினால் ஒரு மாதத்திற்கு ரூ.2000 கட்டணம் செலுத்தி பங்கு பெறலாம்.