1.

சிறுவன் ஜூடி தனது தாயிடம் நான் நேற்று ஒரு யூதர்கள் வீட்டில் டீ சாப்பிட்டேன்
என்றான்.

அவன் தாய் மிகவும் ஆச்சரியத்துடன் எப்படி அவர்கள் யூதர்கள் என்று
கண்டுபிடித்தாய் என்று கேட்டாள்.

அதற்கு ஜூடி, அவர்கள் வீட்டில் சர்க்கரை கிண்ணத்தில் ஸ்பூன் போடாமல் போர்க்
போட்டிருந்தார்கள், அதை வைத்துத்தான் கண்டு பிடித்தேன் என்றான்.

 

2. 

ஒரு யூதன் தன்னுடைய பாதிரியாரிடம் எனக்கு இரண்டு பிரச்னைகள் உள்ளன. என்னை இந்த
மாத கடைசியில் என்னுடைய முதலாளி வேலையை விட்டு நீக்கப் போகிறார். நான் ஏற்கனவே
பலதடவை மாற்றச் சொல்லி கேட்டுவிட்டேன். ஆனால் அவர் அதில் உறுதியாக இருக்கிறார்.
என்றான்.

சரி, இரண்டாவது பிரச்னை என்ன என்று பாதிரியார் கேட்டார். என்னுடைய மனைவி  வீட்டிலேயே இருந்து நாள் முழுவதும் பிரார்த்தனை
செய்த போதிலும் அவள் கர்ப்பமடையவில்லை. என்று யூதன் பதில் சொன்னான்.

நீ தவறாக செய்கிறாய், என்று கூறிய பாதிரியார், அடுத்த முறை நீ வீட்டில்
இருந்து பிரார்த்தனை செய், உன் மனைவியை முதலாளியிடம் பேச அனுப்பு என்றார்.

மூன்று மாதங்கள் கழித்து வந்த யூதன் பாதிரியாரிடம் தனது நன்றியை தெரிவித்தான்.
உங்களுடைய யோசனை பலித்துவிட்டது. என்னுடைய முதலாளி என்னை திரும்பவும் வேலைக்கு
எடுத்துக் கொண்டு விட்டார், என்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கிறாள். என்றான்.

-

அந்த ஏழை யூதனுக்கு உதவிய அந்த பாதிரியார் உண்மையிலேயே மிகச் சிறந்த
மனோதத்துவ நிபுணராக இருந்திருக்க வேண்டும். உனக்கு இந்த வகையான உதவி தேவைப்பட்டால்
மனோசிகிச்சை மிகவும் நல்லது. ஆனால் மிகவும் அதிகம் கேட்காதே.