வியாபாரத்திற்காக வெளிநாடு சென்றிருந்த கில்பர்க் நாடு திரும்பி வந்தபின் தன் மனைவி தனக்கு உண்மையாக இல்லை என்று கண்டு பிடித்தான். மிகவும் மனமுடைந்தவனாக அவன் தன் மனைவியிடம் விசாரணை செய்தான்.
“ கோல்ட்பர்கா அது ? “
“ இல்லை ”
“ அந்த துரோகி லிவின்ஸ்கையா? “
“ இல்லை “
“ அந்த முட்டாள் மாரி லிவியா ? ”
“இல்லை”
இறுதியில், “ என்னுடைய நண்பர்களுக்கு என்ன கேடு ? இவர்கள்
யாரும் உனக்கு மனிதர்களாக தெரிய வில்லையா? ” என்று
கோபப்பட்டு கத்தினான் கில்பர்க்.
-
நீ என்ன செய்கிறாய், எதற்காக கவலைப் படுகிறாய் என்பதையே நீ மறந்துவிடுகிறாய். அந்த அளவு பதட்டமும், பரபரப்பும் உன்னைத் தொற்றிக்கொண்டுள்ளது.
The Invitation #3